KALVI KADAL
Tnpscகுரூப்-1தன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு...!
💥 வுNPளுஊ தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 85 பதவிகளுக்கு, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 1 முதன்மை தேர்வு 2017, அக்டோபர்13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
💥 தேர்வு எழுதிய 4,199 பேரில், 176 பேர் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் வுNPளுஊ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
💥 வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் எனவும் வுNPளுஊ தேர்வாணையம் அறிவித்துள்ளது.
💥 வுNPளுஊ புசழரி-1 தேர்வுக்கான சுநளரடவ-யை தெரிந்துகொள்ள 👉இங்கே கிளிக் செய்யுங்கள்
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற www.kalvikadalacademy.blogspot.com
Develop website
ReplyDelete